Home /News /employment /

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் வேலை .. ரூ.58600/- வரை சம்பளம்

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் வேலை .. ரூ.58600/- வரை சம்பளம்

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் வேலை

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் வேலை

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து 05.09.2022 முதல் 04.10.2022 வரை அலுவலக நாட்களில் காலை 10.10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.































































    பணியிடத் தின் பெயர்ஊதிய விகிதம்காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைதகுதிகள்
    இளநிலை உதவியாளர் Rs.18500-58600/-041.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்
    தட்டச்சர் Rs.18500-58600/-01

     2.அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல், (i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தல் முதுநிலை (அல்லது) (ii) தமிழில் முதுநிலை மற்றும் பெற்ற விண்ணப்பதாரர்கள் பெறாத நேர்வில் இனம் (ii) -ல் அல்லது இனம் (iii) ல் உள்ள பெற்ற விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படலாம்.

    கணினி பயன்பாடு மற்றும்  படிப்பில் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது) (iii) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆனால் இனம் (i) ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை தகுதிகளைக் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    ஓட்டுநர் Rs.18500-58600/- 01

    8-ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    2. இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

    3. ஒராண்டு ஒட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    உதவி மின் பணியாளர் Rs.16600-52400/- 01அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2. மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    நாதஸ்வரம் Rs.19500-62000/- 02

    1. தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.மற்றும்

    2. யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய அங்கீகரிக்கப்பட்ட யாதொரு அரசால் யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    உதவி அர்ச்சகர் Rs.15900-50400/- 09தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஒராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
    உதவி பரிச்சாரகம் 02தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் கோயில்களின் பழக்க வழக்கங்களுக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    உதவி சுயம்பாகம் Rs.10000-31500/- 01தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 2. கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    வேதபாராயணம் Rs.15700-50000/- 02

     

    1. தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 2. யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்ட தற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர் 01.09.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பணியிட விபரங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

    விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் துணை ஆணையர்/ செயல்அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.04.10.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்ப படிவத்தை காண

    https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி