Home /News /employment /

இந்து சமய அறநிலையத்துறையில் தட்டச்சர், கணினி இயக்குநர் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இந்து சமய அறநிலையத்துறையில் தட்டச்சர், கணினி இயக்குநர் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

TNHRCE Recruitment 2022 : இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து நேர்காணல் மூலம் இந்து சமய அறநிலைய விதிகளுக்குட்பட்டு பணி நியமனம் செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுக்குக் குட்பட்டு 29.12.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கான இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து நேர்காணல் மூலம் இந்து சமய அறநிலைய விதிகளுக்குட்பட்டு பணி நியமனம் செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுக்குக் குட்பட்டு 29.12.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
    வேலையின் பெயர்

    தட்டச்சர் ,

    கணினி இயக்குநர் ,

    தொழில்நுட்ப உதவியாளர் ,

    தூய்மை பணியாளர் .
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 13 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
    தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    கல்வித்தகுதி ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் துறையில் பட்டம், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    சம்பள விவரம்























    வேலையின் பெயர் சம்பள விவரம்
    தட்டச்சர் ரூ.18,500 - ரூ.58,600 வழங்கப்படும்.
    கணினி இயக்குநர் ரூ.20,600 - ரூ.65,500 வழங்கப்படும்.
    தொழில்நுட்ப உதவியாளர் ரூ.20,600 - ரூ.65,500 வழங்கப்படும்.
    ரூ.10,000 - ரூ.31,500 வழங்கப்படும். ரூ.10,000 - ரூ.31,500 வழங்கப்படும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2021
    விண்ணப்ப முறை வேலை நாள்களில் கோயிலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக் கோட்டை, திருச்சி -2

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://hrce.tn.gov.in

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி