பதவியின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பள விவரம் | தகுதி (அரசாணை நிலை எண்.114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை நாள் 03,09.2020ன்படி) |
இளநிலை உதவியாளர் | 01 | Level - 22 18500-58600 | பதவி தரம் VI பத்தாம்வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். |
சீட்டு விற்பனையாளர் | 03 | Level - 22 18500-58600 | பதவி தரம் VI பத்தாம்வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். |
திருவலகு | 05 | Level - 17 15900-50400 | பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
காவலர் | 05 | Level - 17 15900-50400 | பதவி தரம் XII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
பல வேலையாள் | 03 | Level - 16 15700-50000 | பதவி தரம் XII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
ஏவலர் | 02 | Level 10 10000 - 31500 | பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
பெருக்குபவர் | 08 | Level 10 10000 - 31500 | பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
உதவி பரிச்சாரகர் | 01 | Level - 16 15700-50000 | பதவி தரம் XV தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க ) வேண்டும். திருக்கோயிலில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். |
மாலை கட்டி | 01 | Level -10 10000-31500 | பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
உதவி பூசாரி | 06 | Level -10 10000-31500 | பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
தொழில் நுட்ப உதவியாளர் | 01 | 7,950/- | பதவி தரம் III சிவில் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றிருத்தல் வேண்டும். |
ஓட்டுநர் | 01 | Level- 22 18,500-58,600 | பதவி தரம் VI எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிக்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். |
உதவி மின் பணியாளர் | 01 | Level - 18 16600-52400 | பதவி தரம் V அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால்' வழங்கப்பட்ட மின் வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவன I.T.I சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். மற்றும் மின் உரிம வாரியத்தின் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
மொத்தம் | 38 |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy