பதவியின் பெயர் மற்றும் எண்ணிக்கை | வயது தகுதி | தகுதி | தொகுப்பூதியம் (ஒரு பணியிடத்திற்கு) |
முதல்வர் பணியிடம் | 35 வயதிற்கு மேல் 60 வயதிற்குள் | முதுகலை ஆசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். | ரூ.35,000 |
உதவியாளர் / கணினி இயக்குபவர் | 18 வயதிற்கு மேல் 35 வயதிற்குள் | 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு / அரசால் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தில் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டய படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் | ரூ.15,000 |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy