Home /News /employment /

Job Alert: தேர்வு இல்லை... தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Job Alert: தேர்வு இல்லை... தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழக இந்து சமய அறநிலையத்துறை Advocate பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021.

    தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து Advocate
    பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்: 



































    நிறுவனம் TNHRCE
    பணியின் பெயர் Advocate
    காலிப்பணியிடங்கள் Various
    தேர்வு செய்யப்படும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021


     

    கல்வி தகுதி
    அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் UG (Law) பட்டம் தேர்ச்சி
    விண்ணப்ப கட்டணம் No Fees
    சம்பள விவரம் குறிப்பிட வில்லை

    இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி