• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை

கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 19.11.2021 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    இராமநாத புரம் மாவட்டம் , ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 19.11.2021 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
    வேலையின் பெயர் Medical Officer, Staff Nurse/ MHLP & Multi Purpose Hospital Worker/ Attender
    காலிப்பணி இடங்கள் 06 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    வயது அதிகபட்சம் 35-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 19.11.2021
    கல்வித்தகுதி















    Medical Officer MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Staff Nurse/ MHLP DGNM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
    Attender 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம்
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. (No fees)

    விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

    இணை ஆணையர் / செயல் அலுவலர்
    அருள்மிகு ராமநாத சாமி திருக்கோயில்
    ராமேஸ்வரம் - 623 526, ராமநாத புறம் மாவட்டம்

    அறிவிப்பு


    இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: