• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

TNHRCE Recruitment 2021 : இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 24.11.2021ம் தேதி கடைசி தேதி என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 47 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கான விவரம் :



































    நிறுவனம் TNHRCE
    வேலையின் பெயர் Head Draughting Officer, Draughting Officer, Junior Draughting Officer
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 47 காலிப்பணி இடங்கள்



















    வேலையின் பெயர் காலிப்பணி இடங்கள்
    Head Draughting Officer 02 பணியிடங்கள்
    Draughting Officer 15 பணியிடங்கள்
    Junior Draughting Officer 30 பணியிடங்கள்

    தேர்வு செய்யப்படும் முறை சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    அரசு பொதுப்பணித் துறையில் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் Draughting பணிகளில் பணியாற்றியோ ஓய்வு பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தாரர்கள் தமிழ் மொழியில் நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.11.2021
    விண்ணப்ப முறை Offline (விண்ணப்பங்கள்)
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/90/document_1.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    கல்வித் தகுதி சான்றிதழ் , அனுபவ சான்றிதழ் ஆகியவற்றோடு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை இணைத்து விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    The Commissioner,
    Hindu Religious and Charitable Endowments Department,
    116, Uttamar Gandhi Salai,
    NungamBakkam , Chennai - 600 034

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: