நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) | ||||||
வேலையின் பெயர் | Medical Officer, Staff Nurse/ MHLP & Multi Purpose Hospital Worker/ Attender | ||||||
காலிப்பணி இடங்கள் | 06 காலிப்பணி இடங்கள் | ||||||
தேர்ந்தெடுக்கும் முறை | Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். | ||||||
வயது | அதிகபட்சம் 35-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். | ||||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 19.11.2021 | ||||||
கல்வித்தகுதி |
| ||||||
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் | ||||||
விண்ணப்ப முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். | ||||||
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. (No fees) | ||||||
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு ராமநாத சாமி திருக்கோயில் ராமேஸ்வரம் - 623 526, ராமநாத புறம் மாவட்டம் |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy