• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை

நேர்காணல் 18.10.2021 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. விருப்பம் உடையவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

  • Share this:
    சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய நேர்காணல் நடைபெறவுள்ளது.

    நேர்காணல் 18.10.2021 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. விருப்பம் உடையவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



























    நிறுவனம் TNHRCE
    வேலையின் பெயர் Office Assistant, Security, Cleaner, Accountant & Various
    காலிப்பணி இடங்கள் 20 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்
    நேர்காணல் தேதி 18.10.2021
    விண்ணப்ப கட்டணம் No fees

    இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கான கல்வி தகுதி 























    வேலையின் பெயர் கல்வி தகுதி
    உதவியாளர் / நிதியாளர் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    இளநிலை உதவியாளர் / தட்டச்சர் S.S.L.C முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு தேர்ச்சி அல்லது தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலம் தட்டச்சு ஜுனியர் கிரேடு
    அலுவலக உதவியாளர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    காவலர் , துப்புரவாளர் , பெருக்குபவர் தமிழ் மொழியில் நன்றாக எழுதவும் மற்றும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    அறிவிப்பு விவரம்


    விண்ணப்பிக்க நிபந்தனைகள் :

    • விண்ணப்பதாரர் வயது வரம்பு விதிமுறைகளின் படி இருத்தல் வேண்டும்.

    • தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்படும்.

    • இந்து மதத்தினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: