• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.30,000/- சம்பளம் ... தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க 6 நாள் இருக்கு

Job Alert : ரூ.30,000/- சம்பளம் ... தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க 6 நாள் இருக்கு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பிக்க 6 நாள் இருக்கு

  • Share this:
    தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

    Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer பணிக்கு 73 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம்/துறை TNHRCE
    பணியின் பெயர் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer
    காலிப்பணியிடங்கள் 73
    பணியிடம் தமிழ்நாடு (Tamilnadu )
    வேலை வகை தமிழக அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை Oral Test அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    வயது 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2021


     

    கல்வி தகுதி
    அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை பணியிடங்கள் போன்றவற்றில் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer போன்று அந்தந்த பணிகளை மேற்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
      குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம்
     விண்ணப்ப கட்டணம்  No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://hrce.tn.gov.in/hrcehome/index.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/82/document_1.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: