இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்து சமய அறநிலையத்துறை

விண்ணப்பிப்பவர்களுக்கு இன்றே கடைசி நாள். இந்த வேலைக்கு ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ).

 • Share this:
  தமிழக இந்து சமய அறநிலையத்துறை முன்னதாக 73 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 08.09.2021 இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  இங்கு Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

   விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு இன்றே கடைசி நாள்.இந்த வேலைக்கு ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) 

  வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம்/துறை TNHRCE
  பணியின் பெயர் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer
  காலிப்பணியிடங்கள் 73
  பணியிடம் தமிழ்நாடு (Tamilnadu )
  வேலை வகை தமிழக அரசுவேலை
  தேர்வு செய்யப்படும் முறை Oral Test அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  வயது 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
  விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2021


   

  கல்வி தகுதி
  அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை பணியிடங்கள் போன்றவற்றில் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer போன்று அந்தந்த பணிகளை மேற்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.


   

  சம்பள விவரம்
    குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம்
   விண்ணப்ப கட்டணம்  No Fee

  அறிவிப்பில் வெளியான சம்பள விவரம்


   

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://hrce.tn.gov.in/hrcehome/index.php

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/82/document_1.pdf

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: