இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையின் திருவேற்காட்டில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
TNHRCE
வேலையின் பெயர்
அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர்
காலிப்பணி இடங்கள்
22
தேர்ந்தெடுக்கும் முறை
Interview
வயது
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி
22.10.2021
கல்வி தகுதி
வேலையின் பெயர்
கல்வி தகுதி
இளநிலை உதவியாளர்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
டிரைவர்
8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் வேண்டும்.
ஜாடுமாலி, தோட்டி, முடிகொட்டகை மேஸ்திரி, இரவு காவலர்
தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.
உபகோவில் அர்ச்சகர், ஒதுவார்
தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
குழாய் பராமரிப்பாளர்
ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஒத்து & தாளம்
தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.