• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத் துறை வேலை

இந்து சமய அறநிலையத் துறை வேலை

TNHRCE Recruitment 2021 : அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2021.

  • Share this:
    திருச்சிராப் பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 29.11.2021 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112 என்ற முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்க்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    வேலைக்கான விவரம் :































    நிறுவனம் அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயில்‌
    வேலையின் பெயர் மருத்துவ அலுவலர்‌, செவிலியர்‌ & பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
    வயது விவரம் அதிகபட்சமாக 01.07.2021 அன்று 35 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2021
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
    முகவரி இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112

    அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயில்‌ காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை : 



















    வேலையின் பெயர் காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
    மருத்துவ அலுவலர்‌ 02
    செவிலியர்‌ 02
    பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 02

    அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயில்‌ சம்பள விவரம் : 



















    வேலையின் பெயர் சம்பள விவரம்
    மருத்துவ அலுவலர்‌ ரூ.75,000/-
    செவிலியர்‌ ரூ.14,000/-
    பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ரூ.6,000/-

    அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயில்‌ கல்வித்தகுதி : 



















    வேலையின் பெயர் கல்வித்தகுதி
    மருத்துவ அலுவலர்‌ MBBS
    செவிலியர்‌ DGNM
    பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.

     

    வேலைக்கான விவரம்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண https://samayapurammariammantemple.org/#/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் இதர நிபந்தனைகள் அருள் மிகு மாரியம்மன் கோவில் பெயரில் உள்ள இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: