Home /News /employment /

TNHRCE Recruitment: 8ம் வகுப்பு தேர்ச்சியில் ரூ.50,000 சம்பளம்- அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TNHRCE Recruitment: 8ம் வகுப்பு தேர்ச்சியில் ரூ.50,000 சம்பளம்- அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கிருஷ்ணகிரியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயிலில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி  இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள  அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதார்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அலுவலக உதவியாளர்:

    பணியிடம் : உதவி ஆய்வாளர் அலுவலகம், கிருஷ்ணகிரி

    சம்பள விகிதம் : ரூ.15700 - ரூ. 50000

    குறைந்தபட்ச கல்வித் தகுதி : 8ம் வகுப்புத் தேர்ச்சி


























































    பணியிடம் ( அலுவலக உதவியாளர் )இடஒதுக்கீடுகாலியிடங்கள்
    பொதுப்போட்டி - பொது - முன்னுரிமை பெற்றவர் (GT-GL-Priority)1
    ஆதிதிரவிடர் - அருந்ததியினர் - பெண்கள்-ஆதரவற்ற விதவை - (SCAW-DW)1
    மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு - பொது முன்னுரிமை பெற்றவர் (MBC - GL-Priority;)1
    பிற்படுத்தப்பட்ட வகுப்பு - பொது - முன்னுரிமை பெற்றவர் (BA- GL- Priority)1
    பொதுப்போட்டி - பெண்கள் - ஆதரவற்ற விதவை (GT - W - DW)1
    ஆதிதிராவிடர் - பொது - முன்னுரிமை பெற்றவர் (SC- GL- Priority)1
    மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அறிவிக்கப்படாத வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் தவிர) பொது - பெண்கள்- ஆதரவற்ற விதவை (NP) (W) (DW)1
    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் தவிர) பொது - பெண்கள் ஆதரவற்ற விதவை (NP) (W) (DW)1
    பொதுப்பிரிவு - பொது1
    மொத்தம்9

     

    இரவுக் காவலர் பணி: 

    பணியிடம் : உதவி ஆய்வாளர் அலுவலகம், கிருஷ்ணகிரி

    சம்பள விகிதம் : ரூ.15700 - ரூ. 50,000

    குறைந்தபட்ச கல்வித் தகுதி : 8ம் வகுப்புத் தேர்ச்சி, நல்ல உடல்நலத் தகுதி, மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

    காலியிடங்கள்: 1 (பொதுப்போட்டி - பொது - முன்னுரிமை பெற்றவர் )

    நிபந்தனைகள்: 

    விண்ணப்பதார் இந்து மதத்தை சார்ந்தவராகவும். தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்கவேண்டும்.

    இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

    விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

    விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

    பழனி திருக்கோயிலில் வேலை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

    வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

    இப்பணியானது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் என்பதால் இப்பணியினை மேற்கோள்காட்டி இத்திருக்கோயில் பணி நியமனங்களில் எவ்வித முன்னுரிமையும் கோரக்கூடாது.

    விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இந்து அறநிலையத்துறை இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    10 வகுப்பில் தேர்ச்சி போதும்: கிராம அஞ்சல் பணியாளர் வேலை- 38,926 பணியிடங்கள்

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.5.2022 மாலை 5.30

    அனுப்ப வேண்டிய முகவரி:

    உதவி ஆணையர்,

    இந்து சமய அறநிலையத்துறை,

    க.எண்.1/304-4, 3 ஆவது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர்,

    இராயக்கோட்டை ரோடு,

    கிருஷ்ணகிரி - 635 002.

    தொலைபேசி எண்: 04343-291128

    விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, Hindu Endorsements Dept, TN Govt

    அடுத்த செய்தி