தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள Personal Assistant to Director – 1 , Assistant (Legal) – 1 , Assistant – 1 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் shortlist செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
வேலையின் பெயர்
Personal Assistant & assistant
காலிப்பணி இடங்கள்
3
Personal Assistant to Director
01
Assistant (Legal)
01
Assistant
01
தேர்ந்தெடுக்கும் முறை
shortlist செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
வயது
விண்ணப்பத்தார்கள் வயதானது 25 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
30/09/21
கல்வி தகுதி
Personal Assistant to Director
பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். Senior Grade ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant (Legal)
சட்டத்தில் பட்டம் முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங்கில் சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant
வணிகவியல் முதுகலை பட்டம்/ ICWA / CA இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்ரைட்டிங் ஆங்கில சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
Personal Assistant to Director
ரூ.45,000/-
Assistant
ரூ.26,000/-
Assistant (Legal)
ரூ.26,000/-
விண்ணப்ப முறை
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி
செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4 தளம், சிட்கோ கார்ப்பரேட் அலுவலக கட்டிடம், திரு.வி.கா தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.