மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள் அறிவிப்பு... நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள் அறிவிப்பு... நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
  • News18
  • Last Updated: January 9, 2020, 6:04 PM IST
  • Share this:
தமிழ்நாடு மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்வாரியத்தில் 1300 கணக்கீட்டாளர் பணியிடங்கள, 500 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர் மற்றும் 75 கட்டடவியல் உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


Also read... குரூப்-4 தேர்வில் முறைகேடு விவகாரம்... முதலிடம் பிடித்தவர் காணவில்லை என்று தகவல்...!

இதில், கணக்கீட்டாளர் பதவியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற காலிப்பணியிடங்களுக்கு இம்மாதம் 24-ம் தேதி விண்ணப்பக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்டவை குறித்து www.tangedco.gov.in என்ற இணையத்தில் தகவல் வெளியிடப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.Also see...
First published: January 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading