தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,000 வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,000 வேலைவாய்ப்புகள்!
மின்சார வாரியம்
  • News18
  • Last Updated: April 25, 2019, 8:19 PM IST
  • Share this:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கேங்க்மேன் (டிரெய்னி)
கல்வித் தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம்: பயிற்சியின் போது ரூ.15,000 சம்பளம் அளிக்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு 16,400 முதல் 51,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
வயது: 2017 ஜூலை 1-ம் தேதி கணக்கின் படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை

மேலும் விவரங்கள்:
1) http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf

2) https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/05/2019

மேலும் பார்க்க:
First published: April 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்