• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : பட்டியல்‌ எழுத்தர்‌ வேலை.. 8 ஆம் வகுப்புப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - இன்னும் 2 நாள் தான் இருக்கு

Job Alert : பட்டியல்‌ எழுத்தர்‌ வேலை.. 8 ஆம் வகுப்புப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - இன்னும் 2 நாள் தான் இருக்கு


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விண்ணப்பங்கள்‌ 03.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்‌.

  • Share this:
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌ மற்றும்‌ காவலர்‌ பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
    பணியின் பெயர் பட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌ மற்றும்‌ காவலர்‌
    பணியிடம் தஞ்சாவூர்
    காலிப்பணியிடங்கள்

    450

    பட்டியல்‌ எழுத்தர்‌ – 150
    உதவுபவர்‌ – 150
    காவலர்‌ – 150


     

    விண்ணப்பிக்கும் முறை
    Offline


     

    வயது
    30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    03-09-2021
    சம்பள விவரம் பட்டியல்‌ எழுத்தர்‌ – ரூ.2410 + ரூ.4049 (அகவிலைப்படி)
    உதவுபவர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)
    காவலர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)
    கல்வி தகுதி பட்டியல்‌ எழுத்தர்‌ – பி.எஸ்‌.சி. (அறிவியல்‌)
    உதவுபவர்‌ – +2 தேர்ச்சி
    காவலர்‌ – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
    விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ எண்‌.1 சச்சிதானந்த மூப்பனார்‌ ரோடு, தஞ்சாவூர்‌-613 001

     

    நாளிதழில் வெளியான அறிவிப்பு


    தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும்‌ தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பதாரர்கள்‌ உரிய சான்றுகளுடன்‌ மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ எண்‌.1 சச்சிதானந்த மூப்பனார்‌ ரோடு, தஞ்சாவூர்‌-613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள்‌ 03.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்‌.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: