தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விண்ணப்பங்கள்‌ மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்‌.

  • Share this:
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌ மற்றும்‌ காவலர்‌ பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும்‌ தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பதாரர்கள்‌ உரிய சான்றுகளுடன்‌ மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ எண்‌.1 சச்சிதானந்த மூப்பனார்‌ ரோடு, தஞ்சாவூர்‌-613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விண்ணப்பங்கள்‌ மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்‌.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
    பணியின் பெயர் பட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌ மற்றும்‌ காவலர்‌
    பணியிடம் தஞ்சாவூர்
    காலிப்பணியிடங்கள்

    450

    பட்டியல்‌ எழுத்தர்‌ – 150
    உதவுபவர்‌ – 150
    காவலர்‌ – 150


     

    விண்ணப்பிக்கும் முறை
    Offline


     

    வயது
    30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    03-09-2021
    சம்பள விவரம் பட்டியல்‌ எழுத்தர்‌ – ரூ.2410 + ரூ.4049 (அகவிலைப்படி)
    உதவுபவர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)
    காவலர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)
    கல்வி தகுதி பட்டியல்‌ எழுத்தர்‌ – பி.எஸ்‌.சி. (அறிவியல்‌)
    உதவுபவர்‌ – +2 தேர்ச்சி
    காவலர்‌ – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
    விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ எண்‌.1 சச்சிதானந்த மூப்பனார்‌ ரோடு, தஞ்சாவூர்‌-613 001

     

    நாளிதழில் வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: