• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

TNCSC Sivagangai Recruitment 2021 : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சிவகங்கை மண்டல பருவகால பட்டியல் எழுத்தர் , பருவகால உதவுபவர் , மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு 01.07.2021ன் படி 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடம் மட்டும் கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சிவகங்கை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தலைமை அலுவலக ஒப்புதலின் படி பருவகால பணிக்கு பருவகால பட்டியல் எழுத்தர் , பருவகால உதவுபவர் , மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு 01.07.2021ன் படி 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடம் மட்டும் கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)
    வேலையின் பெயர் பருவகால பட்டியல் எழுத்தர் , பருவகால உதவுபவர் , மற்றும் பருவகால காவலர்
    காலிப்பணியிடங்கள்



















    வேலையின் பெயர் காலிப்பணியிடங்கள்
    பருவகால பட்டியல் எழுத்தர் 28
    பருவகால உதவுபவர் 20
    பருவகால காவலர் 21

    தேர்ந்தெடுக்கும் முறை Interview


     

    Sivagangai - Tamilnadu
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2021
    கல்வி தகுதி



















    வேலையின் பெயர் காலிப்பணியிடங்கள்
    பருவகால பட்டியல் எழுத்தர் ரூ. 2410 + 4049/- Allowance
    பருவகால உதவுபவர் ரூ. 2410 + 4049/- Allowance
    பருவகால காவலர் ரூ. 2359 + 4049/- Allowance

    சம்பள விவரம்



















    வேலையின் பெயர் காலிப்பணியிடங்கள்
    பருவகால பட்டியல் எழுத்தர் B.Sc
    பருவகால உதவுபவர் 12th Pass
    பருவகால காவலர் 8th Pass

    விண்ணப்ப முறை Offline
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது
    இணையதள முகவரி http://www.tncsc.tn.gov.in/

    அரசாணை (நிலை) எண் 91ன் படி தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படுகின்றது. சிவகங்கை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்கள் மட்டும் உரிய கல்வித் தகுதி , சாதி , ஆதார் எண் , குடும்ப அட்டை நகல் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் மற்றும் இருப்பிட சான்றுகளுடன் மண்டல மேலாளர் அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் , மாவட்ட ஆட்சியர் வளாகம் , பகுதி - 2 சிவகங்கை 630 561 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் 10.11.2021 மாலை 05 மணி வரை மட்டுமே பெறப்படும். என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: