• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் புதுக்கோட்டை மண்டல பருவகால பட்டியல் எழுத்தர் , பருவகால உதவுபவர் , மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் புதுக்கோட்டை மண்டல பருவகால பட்டியல் எழுத்தர் , பருவகால உதவுபவர் , மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு 01.07.2021ன் படி 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடம் மட்டும் கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)
    வேலையின் பெயர் பருவகால பட்டியல் எழுத்தர் , பருவகால உதவுபவர் , மற்றும் பருவகால காவலர்
    காலிப்பணியிடங்கள் 178 காலிப்பணியிடங்கள்



















    வேலையின் பெயர்  காலிப்பணியிடங்கள்
    பருவகால பட்டியல் எழுத்தர் 30
    பருவகால உதவுபவர் 100
    பருவகால காவலர் 44

    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2021
    கல்வி தகுதி



















    வேலையின் பெயர்  காலிப்பணியிடங்கள்
    பருவகால பட்டியல் எழுத்தர் B.Sc
    பருவகால உதவுபவர் 12th Pass
    பருவகால காவலர் 8th Pass

    சம்பள விவரம்



















    வேலையின் பெயர் காலிப்பணியிடங்கள்
    பருவகால பட்டியல் எழுத்தர் ரூ. 2410 + 4049/- Allowance
    பருவகால உதவுபவர் ரூ. 2410 + 4049/- Allowance
    பருவகால காவலர் ரூ. 2359 + 4049/- Allowance

    விண்ணப்ப முறை Offline
    விண்ணப்ப கட்டணம்  விண்ணப்ப கட்டணம் கிடையாது

    புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர் , தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் , மண்டல அலுவலகம் , கல்யாண ராமா புறம் , முதல் வீதி திருகோகர்ணனம் , புதுக்கோட்டை - 622 002 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 11.11.2021 மாலை 05 மணி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: