Home /News /employment /

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

TNCSC Perambalur Recruitment 2021 : பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் துணை மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் , துறை மங்களம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 30.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் படிக்கவும் ...
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணென்ணெய், ரவா, உணவு எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களிடையே பொது விநியோகம் செய்வதற்காக இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1972-ஆம் ஆண்டில் நிறுவியது.

    தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணிக்கு பட்டியல் எழுத்தர் , உதவுபவர் , காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் ஆண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
    வேலையின் பெயர்பட்டியல் எழுத்தர் , உதவுபவர் , காவலர் (Clerk, Assistant, and Security)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை48 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்18 - 37 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் (Walk in Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி















    Record ClerkB.Sc (Botany, Zoology, Chemistry, Physics and Mathematics)
    Assistant12th Std Pass
    Security & Watchman8th Std Pass or 10th Std Fail

    சம்பள விவரம்















    Record Clerkரூ.2410/- +Rs.4049 + Allowance PM
    Assistantரூ. 2359/- + ரூ. 4048 + Allowance PM
    Security & Watchmanரூ. 2359/- + Rs.4049+ Allowance PM

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி17.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி30.11.2021
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
    இணையதள முகவரிhttp://www.tncsc.tn.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://drive.google.com/file/d/1rL4u24SaA35yJvR2_YuKuLyWlMSBGIvC/view

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் துணை மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் , துறை மங்களம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 30.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி