Home /News /employment /

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

TNCSC Dindigul Recruitment 2021 : திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து மட்டும் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மண்டல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , திண்டுக்கல் 624 004.என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திண்டுக்கல் மண்டலத்தில் நெல்கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும். மேலும் இது முற்றிலும் களப்பணியாகும்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamilnadu Civil Supplies Department)
    வேலையின் பெயர்Record Clerk, Security / Watchman
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை28 காலிப்பணி இடங்கள்















    Record Clerk08
    Assistant10
    Security Guard/Watchman10

    வயது விவரம்















    SC/ ST/ SC18-37 years
    MBC/ BC / BC(M)18 – 34 Years
    OC18 – 32 Years

    கல்வித்தகுதி















    Record ClerkB.sc(Science)
    Assistant12th
    Security/ Watchman08th

    சம்பள விவரம்















    Security Guardரூ.2359/- + Allowance PM
    Record Clerkரூ.1910/- + Allowance PM
    Assistantரூ.2359/- + Allowance PM

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி19.11.2021
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிமண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மண்டல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , திண்டுக்கல் 624 004.
    இணையதள முகவரி www.tncsc.tn.gov.in

    திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து மட்டும் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மண்டல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , திண்டுக்கல் 624 004.என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 19.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி