தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1971 ஜூன் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.
இங்கு காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், JRF, SRF, ஆராய்ச்சி அசோசியேட், இளம் தொழில்முறை / ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ, ஒப்பந்த பொறியாளர்கள் பதவிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamilnadu Agricultural University) |
வேலையின் பெயர் | தொழில்நுட்ப உதவியாளர், JRF, SRF, ஆராய்ச்சி அசோசியேட், இளம் தொழில்முறை / ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ, ஒப்பந்த பொறியாளர்கள் |
வேலை வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 09 காலிப்பணி இடங்கள் |
வேலை இடம் | கோயம்புத்தூர் |
வேலைக்கான நேர்காணல் நடைபெறும் தேதி | 04.01.2022,05.01.2022, 07.01.2022, and 19.01.2022 |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் (Walk-in-Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
கல்வித்தகுதி | B.sc/ M.sc/Ph.D/ Diploma/ B.Tech படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
விண்ணப்ப முறை | நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் (Walk-in-Interview) |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்ப கட்டணம் கிடையாது |
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைக்கான சம்பள விவரம் :
பணியின் பெயர் | காலிப்பணியிட விவரம் | சம்பள விவரம் |
Research Associate | 01 | ரூ.45,000/- |
SRF | 01 | ரூ.31000/-(With NET) ரூ.25000/- (Without NET) |
JRF | 01 | ரூ.20,000/- |
Young Professional / Junior Research Fellow | 01 | ரூ.25,000/- |
Technical Assistant | 01 | ரூ.18,000/- |
Contractual Engineers | 02 | ரூ.20,000/- |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
https://tnau.ac.in/csw/job-opportunities/#
இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy