தமிழ்நாடு நீர்வளத்துறையில் வேலை ... ரூ.1,00,000 வரை சம்பளம்
தமிழ்நாடு நீர்வளத்துறையில் வேலை ... ரூ.1,00,000 வரை சம்பளம்
தமிழ்நாடு நீர்வளத்துறையில் வேலை
TN WRD Recruitment 2021 : தமிழ்நாடு நீர்வளத்துறையில் காலியாக உள்ள Procurement Specialist, Environmental Specialist, Social Specialist, Financial Specialist பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
தமிழ்நாடு நீர்வளத்துறையில் காலியாக உள்ள Procurement Specialist, Environmental Specialist, Social Specialist, Financial Specialist பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30.11.2021ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
Water Resources Department, Tamilnadu
வேலையின் பெயர்
Procurement Specialist, Environmental Specialist, Social Specialist, Financial Specialist
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
04 காலிப்பணி இடங்கள்
சம்பள விவரம்
ரூ. 80,000 முதல் ரூ.1,00,000 வரை ( பணிக்கேற்றார் போல் சம்பளம் வேறுபடுகின்றது.)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
05.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.11.2021
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Superintending Engineer, Water Resources Department, Lower Cauvery Basin, Santhapillai Gate, Thanjavur – 613 001
ஈமெயில் முகவரி
selcbtnj@gmail.com
தமிழ்நாடு நீர்வளத்துறை வேலைக்கான சம்பள விவரம்:
வேலையின் பெயர்
சம்பள விவரம்
Procurement Specialist
ரூ.1,00,000
Environmental Specialist
ரூ.1,00,000
Social Specialist
ரூ.80,000
Financial Specialist
ரூ.80,000
தமிழ்நாடு நீர்வளத்துறை வேலைக்கான கல்வித் தகுதி
வேலையின் பெயர்
கல்வித் தகுதி
Procurement Specialist
B.E.Civil, MBA(General), or ME
Environmental Specialist
B.E.Civil, MBA(General), or ME., or M.sc (Environmental)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.