• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் வேலை

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் வேலை

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

TN Welfare of Differently Abled Recruitment 2022: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எழுத்துத் தேர்வு , நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Share this:
    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 07 காலிப்பணி இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு , நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை (TN Welfare of Differently Abled)
    வேலையின் பெயர் Skilled Assistant Grade II
    விளம்பர எண் No.8253/Ad.4/2021
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 07 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் OC விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
    BC/MBC விண்ணப்பதாரர்கள் 18 முதல் 34 வயது வரை விண்ணப்பிக்கலாம் .
    SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் 18 முதல் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம் .
    18 முதல் 42 வயதுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் .
    தேர்வு செய்யப்படும் முறை Written Test ,  Certificate Verification and Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி அல்லது வாரியத்தில் இருந்து  SSLC,  DTE படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    சம்பள விவரம் Skilled Assistant Grade II Level-8 (19500-71900)
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2021
    விண்ணப்ப முறை Online

    இணையதள முகவரி

    http://www.scd.tn.gov.in/press_release.php

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade%20II%20notification.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற இந்த லிங்கில் சென்று காணவும்.

    http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade%20II%20notification.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: