கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை
www.kanniyakumari.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 05/07/2022 தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம் - 629177 என்ற முகவரிக்கோ விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
பணியிடம்
ஈப்பு ஓட்டுநர்
அலுவலக உதவியாளர் |
இனசுழற்சி
GT பொது பிரிவினர் |
ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பிரிவினர் பெண் ஆதரவற்ற விதவை |
MBC/DNC- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் |
பிற்படுத்தப்பட்ட இனத்தவர் (முஸ்லிம் தவிர) |
1 |
- |
- |
- |
1 |
1 |
1 |
1 |
|
நிபந்தனைகள் : நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
நேர்காணல் நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பதிவு தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை |
TN Rural Development (TNRD) |
காலியாக உள்ள வேலையின் பெயர் |
Jeep Driver, Office Assistant |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
05/07/2022 |
சம்பள விவரம் |
ஈப்பு ஓட்டுநர் - ரூ. 19,500 - 62,000
அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 - 50,000 |
விண்ணப்பிக்கும் முறை |
OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். |
பிற தகுதிகள் |
Jeep Driver பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட வாகனம் ஓட்டுவதில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
வயது தகுதி |
விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2022 அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தேர்வு செய்யப்படும் முறை |
விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் |
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
தகுதிகள் :
ஈப்புஓட்டுநர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வோண்டும். 1988 மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பெறப்பட்டசெல்லத்தக்க இலகுரக ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வாகனம் ஒட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் :
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://kanniyakumari.nic.in
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்
https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022060951.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.