TN Post Office Recruitment 2022 : இந்திய அஞ்சல் துறை கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் & நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.
நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்.
தற்போது இந்திய அஞ்சல் துறை கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் & நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
இந்திய அஞ்சல் துறை( Post Office )
வேலையின் பெயர்
Staff Car Driver (Ordinary Grade)
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
17 காலிப்பணி இடங்கள்
பணியிடம்
கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் & நீலகிரி
வயது விவரம்
56 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்
தேர்வு செய்யப்படும் முறை
Merit List
Certificate Verification மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
சம்பள விவரம்
மாதம் ரூ.18,000 முதல் ரூ.62,000 வரை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
18.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.03.2022
விண்ணப்ப முறை
Offline
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001.