TN Post Office Recruitment 2021: ரூ.63,000/- வரை சம்பளம்...தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/05/2021

  • Share this:
    தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் , ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.







































    நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
    காலிப்பணியிடங்கள் 35


     

    பணி


    Driver Post - 25 Vacancies

    M.V. Mechanic Post - 5 Vacancies

    Copper & Tinsmith Post - 1 Vacancies

    Painter Post - 1 Vacancies

    Tyreman Post - 1 Vacancies

    M.V.Electrician Post - 2 Vacancies

    Total Vacancies : 35

     


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Interview / Trade test / Driver (Skill test, Drive test)
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26/05/2021


     

    கல்வி தகுதி


     

    Driver Post : 10th Pass + 3 years experience in Light & Heavy Motor vehicles.

    M.V. Mechanic Post : ITI in relevant fields

    Copper & Tinsmith Post : ITI in relevant fields
    Painter Post : ITI in relevant fields

    Tyreman Post : ITI in relevant fields

    M.V.Electrician Post : ITI in relevant fields
    சம்பள விவரம் No Fee
    விண்ணப்பிக்கும் முறை Offline
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

     

    மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.

     

    நாளிதழில் அறிவிப்பு


    அதிகாரபூர்வ வலைத்தளம்  www.indiapost.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.indiapost.gov.in/vas/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment

     
    Published by:Sankaravadivoo G
    First published: