• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழக போஸ்ட் ஆபீசில் தபால்காரர் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழக போஸ்ட் ஆபீசில் தபால்காரர் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்



தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் வேலை

தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் வேலை

தமிழக அஞ்சல்த் துறையில் காலியாக உள்ள தபால்காரர்/அஞ்சல் காவலர் பணிகளுக்கு விருப்பம்  உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு  அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

  • Share this:
    தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள தபால்காரர்/அஞ்சல் காவலர் பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விருப்பம்  உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு இன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் அஞ்சல் துறை
    வேலையின் பெயர் தபால்காரர்/அஞ்சல் காவலர்
    காலிப்பணி இடங்கள் 318
    தேர்ந்தெடுக்கும் முறை

    தேர்வு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 3 தாள்கள் அடங்கிய தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வயது















    UR 01.01.2021ன்படி அதிகபட்சம் 50
    OBC 01.01.2021ன்படி அதிகபட்சம் 50
    SC/ST 01.01.2021ன்படி அதிகபட்சம் 55

    விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021
    கல்வி தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    அதிகாரப் பூர்வ இணயதள முகவரி https://tamilnadupost.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tamilnadupost.nic.in/Documents/2021/Oct-2021/PM-MG-Notification.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: