Home /News /employment /

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அரசு வேலை

அரசு வேலை

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணைய பணிகளுக்கு விண்ணப்பிக்க 02.02.2022 ம் தேதி கடைசி தேதி என அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 174 கள உதவியாளர் (Field Assistant) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த 13.01.2022ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 02.02.2022 ம் தேதி கடைசி தேதி என அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

    நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம்மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB))
    வேலையின் பெயர்Field Assistant
    விளம்பர எண்NOTIFICATION NO: 01/MRB/2022
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை174
    வயது விவரம்01.07.2022 தேதியின்படி, 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    கல்வித்தகுதிபிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒரு ஆண்டு எம்எல்டி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உடற்தகுதியும், பார்வைத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம்மாதம் ரூ. 18,200 - ரூ.57,900
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.01.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி02.02.2022
    விண்ணப்ப கட்டணம்பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    இணையதள முகவரி http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    http://www.mrb.tn.gov.in/pdf/2022/Field_Assistant_Notification_13012022.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி