Home /News /employment /

ரூ.15000/- சம்பளத்தில் Pharmacist வேலை ... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

ரூ.15000/- சம்பளத்தில் Pharmacist வேலை ... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.09.2022. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நீலகிரி மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியமரத்தப்படலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நீலகிரி மாவட்டம், மாவட்ட நலச் சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது.

    காலி பணியிடங்களின் எண்ணிக்கை  : 















    பதவியின் பெயர்காலி பணியிடங்களின் எண்ணிக்கை
    Lab. Technician (IgRA,
    TRUNAAT, CBNAAT &
    IgRA testing)
    02
    Pharmacist01

    மாதச் சம்பள விவரம் :


















    பதவியின் பெயர்அடிப்படை தகுதிமாதச் சம்பள விவரம்
    Lab. Technician (IgRA,
    TRUNAAT, CBNAAT &
    IgRA testing)
    1. Intermediate (10+2) and Diploma
    and certified course in Medical
    Laboratory Technology or Equivalent
    Rs.13000/-
    PharmacistDegree in Pharmacy / Diploma in
    Pharmacy
    Rs.15000/-

    கூடுதல் தகுதி  : 















    பதவியின் பெயர்கூடுதல் தகுதி
    Lab. Technician (IgRA,
    TRUNAAT, CBNAAT &
    IgRA testing)
    1. One year experience in RNTCP or Sputum smear microscopy
    2. Candidates with Higher qualification (for example Graduates) shall be
    preferred
    Pharmacist1. To handle day to day communications pertaining to drug
    logistics.
    2. To maintain registers, vouchers, issue receipts, payment
    receipts, physical verification reports and maintenance records.
    3. To maintain state level drugs stock as per program guidelines.
    4. To follow “First Expiry First Out” principle at the state drug
    store and monitor the same in
    5. To facilitate change management with respect to use of ICT
    &Nikshay tools for concerned data entry, validation & its use for
    public health action
    6. To analyze the quarterly drug and logistics report of districts.
    7. To prepare monthly patient wise boxes of second line drugs.
    8. To monitor recording and maintenance of store temperaturewhere 2nd line drugs are stored and to suggest actions for proper
    storage of drugs at all levels.
    9. To maintain the computer and peripherals in the State Drug
    Store.
    10. Any other job assigned by as per program need.

    விண்ணப்பிக்கும் முறை :

    விண்ணப்பத் தாரர்கள் BIO DATA with Passport size photoவுடன் தங்கள் அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் A/B நிலையில் உள்ள அலுவலர்களிடம் attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன் ரூ.25 மதிப்புள்ள தபால்தலைகளை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.09.2022. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நீலகிரி மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியமரத்தப்படலாம். மாவட்ட தேர்வுக்குழு, துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், ஜெயில் ஹில் ரோடு, அரசு மருத்துவமனை மருத்துவம்பூ வாகம் உதகமண்டலம்-643001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அறிவிப்பு விவரம்

    https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2022/08/2022082472.pdf

    இந்த இணைப்பில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி