Home /News /employment /

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் Data Entry வேலை.. டைப்பிங் தெரிஞ்சா போதும்! - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் Data Entry வேலை.. டைப்பிங் தெரிஞ்சா போதும்! - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Data Entry வேலை தேடுபவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    Data Entry வேலை தேடுபவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் Assistant Cum Data Entry Operator பணிக்கு  காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் .

    வேலைக்கான விவரங்கள் :



























    நிறுவனம்/ குழுமம்கள்ளக்குறிச்சி இளைஞர் நீதிகுழுமம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு
    வேலையின் பெயர்கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)
    காலிபணியிடம்ஒன்று (1)
    தொகுப்பூதியம்ரூ.11,916/- ஒருமாதத்திற்கு
    கல்விதகுதிதட்டச்சுபயின்று இருத்தல் வேண்டும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உயர்நிலை, அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்
    வயது40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது

    மேற்கண்டபதவிக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass Port Size Photo) 16/08/2022ம் தேதியில் இருந்து 30/08/2022ம் தேதி மாலை 5.30குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

    விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலகு 39/40,நேப்பால் தெரு கள்ளக்குறிச்சி-606202 தொலைப்பேசிஎண்: 63691 07620.

    அறிவிப்பினை காண

    https://namakkal.nic.in/

    https://kallakurichi.nic.in/notice_category/recruitment/

    விண்ணப்பபடிவம் பெற

    https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2022/08/2022081660.pdf

    இந்த இணைப்பில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி