Home /News /employment /

தமிழக சுகாதாரத் துறையில் வேலை.. தேர்வு இல்லை - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்

தமிழக சுகாதாரத் துறையில் வேலை.. தேர்வு இல்லை - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்


தமிழக சுகாதாரத் துறையில் வேலை

தமிழக சுகாதாரத் துறையில் வேலை

TN Health Recruitment 2022 | விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள Assistant Research Officer & Lab Technician பணிகளுக்கு மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்புவெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று  அறிவிப்பினை நன்றாக படித்த பின்னர் OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம் / துறைGovernment Of Tamil Nadu, Directorate Of Indian Medicine And Homoeopathy, Research and Development Wing for ISM
    காலியாக உள்ள வேலையின் பெயர்Assistant Research Officer & Lab Technician
    பணியிடம்சென்னை
    வேலைவகைமத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி07/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி20/06/2022
    சம்பள விவரம்ரூ.12,000/ - to ரூ.20,000/-
    கல்வித் தகுதி விவரம்
    வயது தகுதி















    General categories18 to 32 Years
    BC,BCM; MBC & DNC18 to 34 Years
    SC, SCA, ST18 to 37 Years

    மொத்த காலிப்பணியிட விவரம்















    Assistant Research Officer11
    Lab Technician09
    Total20

    விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள்  Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிChief Scientific Officer/Director, Research and Development Wing
    for ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 (Opposite to siddha
    Men’s Hostel)”

     

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

     

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.tnhealth.tn.gov.in/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி