• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை ... ரூ.750/- தினசரி சம்பளம் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை ... ரூ.750/- தினசரி சம்பளம் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

    இந்த வேலைக்கு முன்னதாக 12.08.2021 ம் தேதி காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பம் உடையவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) .

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம்/துறை தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)


     

    பணியின் பெயர்
    Dispenser, Therapeutic Assistant
    காலிப்பணியிடங்கள்

    555

     

    மருந்து வழங்குபவர் (Dispenser) - 420
    சிகிச்சை உதவியாளர் (பெண்) Therapeutic Assistant (Female) - 53
    சிகிச்சை உதவியாளர்(ஆண்) Therapeutic Assistant (Male) - 82


     

    பணியிடம்
    தமிழ்நாடு (Tamilnadu )


     

    வேலை வகை
    தமிழக அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை merit list
    வயது 18 – 57
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )


     

    விண்ணப்பிக்க ஆரம்பதேதி
    12.08.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
     25.09.2021
    கல்வி தகுதி Dispenser Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Dispenser Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Male) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Female) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu


     

    சம்பள விவரம்


     மருந்து வழங்குபவர் - நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

    சிகிச்சை உதவியாளர் (பெண்) - நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

    சிகிச்சை உதவியாளர்(ஆண்) - நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tnhealth.tn.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

    https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf

    https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: