TN Health Department Recruitment 2021 : தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 555 காலிப்பணியிடம் அறிவிப்பு

வேலைவாய்ப்பு

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

  • Share this:
    தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

    வேலைவாய்ப்பு விவரங்கள்



















































    நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)


     

    பணி


    மருந்து வழங்குபவர்

    சிகிச்சை உதவியாளர் (பெண்)
    சிகிச்சை உதவியாளர்(ஆண்)
    காலிப்பணியிடங்கள்

    555

    மருந்து வழங்குபவர் - 420

    சிகிச்சை உதவியாளர் (பெண்) - 53
    சிகிச்சை உதவியாளர்(ஆண்) - 82
    பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
    வயது 18 – 57


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    28/05/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15/06/2021


     

    விண்ணப்பிக்கும் முறை
    Offline
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.
    கல்வி தகுதி மருந்து வழங்குபவர் - தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற்ற மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (Diploma in Pharmacy (Siddha/
    Unani/ Ayurvedha /
    Homoeopathy) / Diploma in
    Integrated Pharmacy
    conducted by the Government
    of Tamil Nadu)சிகிச்சை உதவியாளர் - Diploma in Nursing Therapy
    conducted by Directorate of
    Indian Medicine and
    Homoeopathy, Government of
    Tamil Nadu
    சம்பள விவரம் :

    மருந்து வழங்குபவர் - நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

    சிகிச்சை உதவியாளர் (பெண்) - நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
    சிகிச்சை உதவியாளர்(ஆண்) - நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

     
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnhealth.tn.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21052951.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: