Home /News /employment /

அம்பத்தூர் மகளிர் ஐடிஐ-யில் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் வேலை - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூர் மகளிர் ஐடிஐ-யில் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் வேலை - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வேலை

தமிழக அரசு வேலை

TN Govt Jobs | இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 30/06/2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 30/06/2022 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

    வேலையின் பெயர் :























































    பதவியின் பெயர்தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் ( கட்டிடப்பட  வரைவாளர்) (Draughtsman Civil) (2 Posts)
    கல்வித் தகுதிDegree in Civil Enginering --- 1 year Experience (or)
    Diploma in Civil Enginering --- 2 years Experience (or)
    NTC Holders --- 3 years Experience (or)
    NAC Holders
    வயதுகுறைந்தபட்சம் 21 வயது
    இனம்General Turn
    சம்பளம்Rs.14000/-
    ஒப்பந்த காலம்11 மாதங்கள்
    விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
    பதவியின் பெயர் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் தையற் தொழிற்நுட்பம் (Sewing Technology) — ஒன்று (1 Post)
    கல்வித் தகுதிDiploma in Garment Technology - 2 years Experience(or)
    NTC Holders -- 3 years Experience(or)
    NAC Holders -- 2 years Experience
    இனம்General Turn
    சம்பளம்Rs.14000/-
    விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
    ஒப்பந்த காலம்11 மாதங்கள்

    மேற்காணும் விவரங்களின்படி, அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் PPP Scheme-60 காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, முன் அனுபவ விவரம், வீட்டு முகவரி, தொலைபேசி எண் மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகிய விவரங்களை உரிய சான்றுகளுடன் 30/06/2022 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி. முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்(மகளிர்), அம்பத்தூர். சென்னை-600 098. தொலை பேசி எண். 044 -26255980.

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/06/2022061588.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி