தமிழக சுகாதாரத் துறையில் பார்மஸி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

இரண்டு ஆண்டுகள் வரை சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

news18
Updated: April 17, 2019, 12:44 PM IST
தமிழக சுகாதாரத் துறையில் பார்மஸி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
மாதிரிப்படம்
news18
Updated: April 17, 2019, 12:44 PM IST
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 49

பணி: டிரக்ஸ் இன்ஸ்பெக்டர்


காலியிடம்: 40
சம்பளம்: மாதம் ரூ.37,700 முதல் 1,19,500 வரை
கல்வித் தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயாலஜி என ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Loading...

பணி: ஜீனியர் டிரக் அனலிஸ்ட் - 09
சம்பளம்: மாதம் ரூ.36,400 ரூபாய் முதல் ரூ.1,15,700 வரை
கல்வித் தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி என ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: இரண்டு ஆண்டுகள் வரை சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையங்கள்: சென்னை, வேலூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம்.
விண்னப்ப கட்டணம்: ஒரு முறை பதிவு கட்டணம்ரூ.150 மற்றும் விண்ணப்ப கட்டணம் 350 செலுத்த வேண்டும்.
இணையதளம்: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf
காலக்கெடு: 12/05/2019

மேலும் பார்க்க:
First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...