• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : வேலை தேடுவோர் கவனத்திற்கு... இந்த மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்

Job Alert : வேலை தேடுவோர் கவனத்திற்கு... இந்த மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்

வேலை தேடுவோர் கவனத்திற்கு

வேலை தேடுவோர் கவனத்திற்கு

இந்த மாதம் 10ம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள், வேலை தேடுபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து கல்வித் தகுதி மற்றும் ஆர்வம் இருந்தால் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

  • Share this:
    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள்: 



























































    நிறுவனம் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – Tiruppur District Child Protection Unit


     

    வேலை வகை
    தமிழ்நாடு அரசு வேலைகள்
    வேலையின் பெயர்

     

    சமூகப்பணியாளர், ஆற்றுப்படுத்துநர் (Social Worker, Counsellor)


     

    காலிப்பணி இடங்கள்
    02
    பணியிடம் திருப்பூர்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது 40 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    10/09/2021
    கல்வி தகுதி UG (Social Science/Psychology/Counselling)
    விண்ணப்ப முறை ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி District Child Protection Office Room No:633,
    2nd Floor, District Collector Office, Tirupur-641604.
    சம்பள விவரம் ரூ.20,000 - ரூ.25,000/-
    அதிகாரப்பூர்வ இணையதளம் tiruppur.nic.in
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண மற்றும் விண்ணப்ப படிவம் பெற https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2021/08/2021082749.pdf  இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேற்கண்ட பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இது மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எந்த விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

    தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 10.09.2021ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப படவேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண் 0421-2971198க்கு தொடர்பு கொள்ளவும்.

    மேலும் இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியான tiruppur.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட  வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

    Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer பணிக்கு 73 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம்/துறை TNHRCE
    பணியின் பெயர் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer
    காலிப்பணியிடங்கள் 73
    பணியிடம் தமிழ்நாடு (Tamilnadu )
    வேலை வகை தமிழக அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை Oral Test அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    வயது 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2021


     

    கல்வி தகுதி
    அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை பணியிடங்கள் போன்றவற்றில் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer போன்று அந்தந்த பணிகளை மேற்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
      குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம்
     விண்ணப்ப கட்டணம்  No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://hrce.tn.gov.in/hrcehome/index.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/82/document_1.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee பணிக்கு 588 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Coal India Limited
    பணியின் பெயர் Management Trainee
    காலிப்பணியிடங்கள்

    588

     

    Mining – 253 பணியிடங்கள்
    Electrical -117 பணியிடங்கள்
    Mechanical -134 பணியிடங்கள்
    Civil – 57 பணியிடங்கள்
    Industrial Engineering – 15 பணியிடங்கள்
    Geology -12 பணியிடங்கள்
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை Graduate Aptitude Test in Engineering (GATE) –2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது பதிவாளர்கள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
    கல்வி தகுதி

     Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மற்ற பிரிவுகள் – பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி
    விண்ணப்ப கட்டணம்

     

    General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-

    SC / ST / PwD – கட்டணம் கிடையாது
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    சம்பள விவரம்  குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை

     

    வேலைக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்


    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்


    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி விவரம்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரசாணை எண்.நிலை.86 சமூக நலன் மற்றும் சத்துணவுதிட்டத்துறை, நாள் 25.11.2016ன் படி தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூர்நோக்கு இல்லங்கள் (சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ) மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துனர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்ற பெண்கள் மட்டும் அவர்களது விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் ஒளிநகலுடன் 10.09.2021 க்குள் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும்படி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துனர்களுக்கு வருகையின் அடிப்படையில் வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் வாரம் ஒருமுறை மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 /-வழங்கப்படும்.

    மேலும் விபரம் வேண்டுவோர் கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



































    நிறுவனம் Coimbatore Social Defense Department
    வேலையின் பெயர் Counsellors பணி
    காலிப்பணியிடங்கள் 09


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
    கல்வி தகுதி அரசு/ யுஜிசி அனுமதி பெற்ற கல்லூரிகளில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி
    சம்பள விவரம்  ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை சம்பளம்
    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், 1094, அவிநாசி சாலை, பாப்பநாயக்கன் பாளையம், கோயம்பத்தூர் - 641 037. தொலைபேசி - 0422 2244546

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/08/2021082665.pdf

     

    அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தென்காசி சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிய காலிப்பணியிட அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள்: 



























































    நிறுவனம் தென்காசி சமூக நல அலுவலகம் – Tenkasi Social Welfare Office
    வேலையின் பெயர் multi purpost helper, Security Guard/Driver, IT Staff & Counsellor
    வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
    காலிப்பணி இடங்கள் 07
    பணியிடம் Tenkasi
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது Not Mentioned
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30/08/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10 /09/ 2021
    கல்வி தகுதி Post Graduate, Bachelor Degree, Work Experience, Driving Knowledge, Cooking Knowledge
    சம்பள விவரம் ரூ.6,400 - ரூ.30,000/-
    விண்ணப்ப முறை ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    முகவரி District Social Welfare Office,
    Tenkasi-627811
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    அதிகாரபூர்வ வலைதள பக்கம் https://tenkasi.nic.in/notice_category/recruitment/

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2021/08/2021083043.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய பணியிட அழைப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம்/துறை Chennai Metro
    பணியின் பெயர் DGM / JGM / AGM, Manager, Deputy Manager & Assistant Manager


     

    காலிப்பணியிடங்கள்
    11
    பணியிடம் சென்னை, தமிழ்நாடு (Tamilnadu )
    தேர்வு செய்யப்படும் முறை மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


     

    வயது
    30 முதல் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline)
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
    கல்வி தகுதி DGM / JGM / AGM – Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech தேர்ச்சியுடன் பணியில் 5 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Manager & Deputy Manager – Electrical & Electronics / Mechanical பாடங்களில் B.E / B.Tech தேர்ச்சியுடன் இப்பணிகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Assistant Manager – B.Com/ MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    ரூ.60,000/- அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
    SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-


     

    முகவரி


     

    JOINT GENERAL MANAGER (HR)
    CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107.


     

    மெயில் ஐடி
     hr@cmrl.in
     மொபைல் போன் விவரம்  044-2379 2000

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://chennaimetrorail.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-08-2021-Dated-18.08.2021.pdf

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில், நாகப்பட்டினம் ஆட்சியர் உத்தரவின் படி கிராம உதவியாளர் நிலையில் 19 காலிப்பணியிடங்கள் கீழ்காணும் விவரத்தின் படி இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் Nagapattinam Panjayat Office
    பணியின் பெயர் Village Assistant
    காலிப்பணியிடங்கள் 19
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/-
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
    விண்ணப்பிக்கும் முறை Offline


     

    முகவரி


    Regional Head, Kilvelur Taluk Office, Nagapattinam-611104.

     

    வேலை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் தென்னிந்திய வங்கி
    வேலையின் பெயர் Probationary Officers in Scale I Cadre
    பணியிடங்கள் 01
    தேர்ந்தெடுக்கும் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


     

    வயது
    31.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆராம்ப தேதி 01.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    கல்வி தகுதி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை Online
    விண்ணப்ப கட்டணம் 800/-
    சம்பள விவரம் Scale I (IBA package) ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://recruit.southindianbank.com/RDC/ என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1s_-qLJDvb5geXhsYZNT4MdCaGTgX-sZG/view என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: