தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை
TN government jobs recruitment 2022 : இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது . எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் 12 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 2 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய கீழ்காணும் பட்டியலிடப்பட்ட பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து அசல் சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் 27.01.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
தற்காலிக பணியின் பெயர்
பணியிடங்களின் எண்ணிக்கை
மாதாந்திர தொகுப்பு ஊதியம்
விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றுகள்
வயது
ஆய்வக நுட்பனர்கள்
24
12000
10வது சான்றிதழின் நகல்கள், 12வது
சான்றிதழ், டிஎம்எல்டி
சான்றிதழ், அனுபவ சான்றிதழ்
40 வயதுக்கு குறைவானவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
ஓட்டுநர்
12
10000
கடைசியாக தேர்ச்சி பெற்ற பள்ளியின் நகல்கள்
சான்றிதழ், கனரக வாகன உரிமம் (Copies of Last passing School
certificate,Heavy Vehicle licence)
40 வயதுக்கு குறைவானவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 28.01.2022
இடம் : துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
நிபந்தனைகள் :
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
உறுப்பினர் செயலாளர்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நல வாழ்வு சங்கம்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்பத்தூர் - 641018
உறுப்பினர் செயலாளர் , துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் , கோயம்பத்தூர்
மாவட்ட ஆட்சித் தலைவர் / தலைவர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
கோயம்பத்தூர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.