Home /News /employment /

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்களை காண்க

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்களை காண்க

அரியலூர் மாவட்டத்தில் 78 காலியிடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் 78 காலியிடங்கள்

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

    அரியலூர் அரசு அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமாக மட்டும் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.

    தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் Government Medical College, Hospital
    வேலையின் பெயர் Lab Technician, Ward Boy, Van Driver, Hospital worker, Sweeper, Stretcher Bearer
    வேலை வகை தமிழக அரசு வேலை
    வேலை இடம் அரியலூர், தமிழ்நாடு
    வயது விவரம் குறிப்பிடவில்லை
    கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது வாரியத்தில் இருந்து 10th/12th/DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 10.01.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , அரியலூர் - 621 704.
    விண்ணப்பிக்க கடைசி நாள் 19.01.2022

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/01/2022011089.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    குறிப்பு : நிர்ணயிக்கப்பட்ட (19.01.2022) தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி