கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் நீதிகுழுமத்தில் Assistant Cum Data Entry Operator பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்/ குழுமம் | கள்ளக்குறிச்சி இளைஞர் நீதிகுழுமம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு |
வேலையின் பெயர் | கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) |
காலிபணியிடம் | ஒன்று |
தொகுப்பூதியம் | ரூ.11,916/- ஒருமாதத்திற்கு |
கல்விதகுதி | தட்டச்சுபயின்று இருத்தல் வேண்டும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உயர்நிலை, அடிப்படைகணினி பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும் |
வயது | 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது |
மேற்கண்டபதவிக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass Port Size Photo) 16/08/2022ம் தேதியில் இருந்து 30/08/2022ம் தேதி மாலை 5.30 ற்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலகு 39/40,நேப்பால் தெரு கள்ளக்குறிச்சி-606202 தொலைப்பேசிஎண்: 63691 07620.
அறிவிப்பினை காண
https://kallakurichi.nic.in/notice_category/recruitment/
விண்ணப்பபடிவம் பெற
https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2022/08/2022081660.pdf
இந்த இணைப்பில் காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy, Kallakurichi