Home /News /employment /

திருச்சி சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

திருச்சி சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

விண்ணப்பங்கள் நேரிலோ ,விரைவுத்தபால்மூலமாகவே வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் 5 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட விபரங்களின்படி தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 20.05.2022 முதல் பெற்றுக்கொள்ளலாம். 31.05.2022 மாலை 5.00 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 

    நாளையே கடைசி நாள் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.













































    பதவியின் பெயர்பணியிடங்கள் எண்ணிக்கைகல்வித் தகுதிவயது வரம்பு
    ( 30/05/2022 தேதியில் இருந்து )
    ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம்
    குளிர்பதன
    மெக்கானிக் (Refrigerator
    Mechanic )
    01ஒரு வருட அனுபவத்துடன் தொழிற்துறை பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) குளிர்பதன மெக்கானிக் (ம)
    குளிரூட்டி படிப்பு பற்றிய அரசு
    அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.


     

    35 வயதுக்குள்


     

    ரூ..20,000
    ஐடி
    ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator- LIMS)
    01முதுகலை கணிணி பயன்பாடு படிப்பு
    ஃ இளங்கலை பொறியியல் துறை
    சார்ந்த ஒரு வருட முன் அனுபவம்.
    35
    வயதுக்குள்
    ரூ.16,500
    தரவு உள்ளீட்டாளர் (Data Entry
    Operator)
    01இளங்கலை கணிணி அறிவியல் படிப்பு. கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு /
    முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட
    சான்றிதழ்.
    35 வயதுக்குள்ரூ.10,000
    கணக்கு உதவியாளர்
    (Account
    Assistant)
    01இளங்கலை வணிகவியல் கணிணி
    அறிவு இருக்க வேண்டும்
    35
    வயதுக்குள்
    ரூ.12,000
    ஊர்தி ஓட்டுநர் (MMU - Driver)01

     

    எட்டாவது தேர்ச்சி (ம) கனரக வாகன
    ஓட்டுநர் உரிமத்துடன் 2 வருட முன் அனுபவம்.
    35 வயதுக்குள்ரூ.8,000

    நிபந்தனைகள் :

    1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
    2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
    3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (ருனெநசவயமiபெ)
    அளிக்க வேண்டும்.

    விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 31.05.2022 . செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி வரை.

    விண்ணபப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : 
    துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
    ரேஸ்கோர்ஸ் ரோடு,
    ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,
    வு.ஏ.ளு. டோல்கேட்,
    திருச்சிராப்பள்ளி - 620 020.
    தொலைபேசி எண். 0431-2333112,

    மின்னஞ்சல் முகவரி:  dphtry@nic.in

    விண்ணப்பங்கள் நேரிலோ ,விரைவுத்தபால்மூலமாகவே
    வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

    குறிப்பு :

    • விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் மேற்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து
      அத்துடன் சுய சான்றொப்பமிட்ட கீழ்கண்ட் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

    • கல்வி தகுதிச்சான்றிதழ்,

    • கவுன்சிலில் பதிவு செய்ததற்கான பதிவு எண் மற்றும் பதிவுச்சான்றிதழ்,

    • பள்ளியிறுதி வகுப்பு படித்ததற்கான கல்வி தகுதிச் சான்றிதழ்,

    • சாதிச்சான்றிதழ்,

    • குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ,

    • உடல் ஊனமுற்றோராக இருப்பின் அதற்காக மருத்துவத்துறை வழங்கிய சான்றிதழ்,

    • நேர்காணலின் பொழுது அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.05.2022 மாலை
      5.00 மணி வரை


    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://tiruchirappalli.nic.in/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/05/2022052098.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி