Job Alert : ரூ.40,000/- வரை சம்பளம்... தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

தமிழக அரசு வேலை

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் IT Coordinator & Quality Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021

  • Share this:
    தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் IT Coordinator & Quality Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் : 











































    பணியின் பெயர் IT Coordinator & Quality Consultant
    காலிப்பணியிடங்கள் 02
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மின்னஞ்சல் மூலமோ வரவேற்கப்படுகின்றன.
    தேர்வு செய்யப்படும் முறை Interview


     

    வயது
    அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021
    கல்வி தகுதி

     

    IT Coordinator – MCA/ BE /B.Tech தேர்ச்சியுடன் பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    District Quality Consultant – Hospital Administration/ Public Health/ Health Management பாடங்களில் PG டிகிரி தேர்ச்சியுடன் பணியில் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம்


     

    விண்ணப்ப கட்டணம்
    தேவை இல்லை
    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

    நிர்வாக செயலாளர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் , மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி - 628002 , தூத்துக்குடி மாவட்டம்.

     

    இந்த வேலைக்கான நிபந்தனைகள் :

    இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது.

    எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

    பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: