ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குநர் , சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்கண்ட திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 20.10.2021 மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 20.10.2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் |
வேலையின் பெயர் | DEO, Driver, Lab Attender, Physiotherapist & more |
காலிப்பணி இடங்கள் | 08 காலிப்பணி இடங்கள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.10.2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. |
விண்ணப்ப முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்ப கட்டணம் கிடையாது |
தொலைபேசி எண் | 0424 2431020 |
முகவரி | நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நல்வாழ்வு சங்கம் , திண்டல் , ஈரோடு மாவட்டம் , ஈரோடு - 638012. |
ஈரோடு மாவட்ட வேலைக்கான காலிப்பணியிட விவரம் :
வேலையின் பெயர் | காலிப்பணியிட விவரம் |
Physiotherapist | 01 |
Ophthalmic Assistant | 01 |
Data Processing Assistant | 01 |
IT Coordinator | 01 |
Lab Attender | 01 |
Data Entry Operator | 01 |
Driver | 01 |
District Quality Consultant | 01 |
ஈரோடு மாவட்ட வேலைக்கான கல்வித் தகுதி :
வேலையின் பெயர் | கல்வித் தகுதி |
Physiotherapist | BPT |
Ophthalmic Assistant | UG (Optometry) |
Data Processing Assistant | BCA/MCA/B.Sc (CS)/Any Degree |
IT Coordinator | MCA/BE/B.Tech + 1-year experience |
Lab Attender | 8th Pass |
Data Entry Operator | BCA/B.Sc (CS)/Any Degree |
Driver | 10th + LMV |
District Quality Consultant | PG Hospital Administration/Public Health/HealthManagement + 2 years experience. |
ஈரோடு மாவட்ட வேலைக்கான சம்பள விவரம் :
வேலையின் பெயர் | சம்பள விவரம் |
Physiotherapist | ரூ.10,000/- |
Ophthalmic Assistant | ரூ.10,500/- |
Data Processing Assistant | ரூ.15,000/- |
IT Coordinator | ரூ.16,500/- |
Lab Attender | ரூ.5,500/- |
Data Entry Operator | ரூ.10,000/- |
Driver | ரூ.9,000/- |
District Quality Consultant | ரூ.40,000/- |
நிபந்தனைகள்:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நல்வாழ்வு சங்கம் , திண்டல் , ஈரோடு மாவட்டம் , ஈரோடு - 638012. தொலைபேசி எண் : 0424 2431020
விண்ணப்பிக்கும் முறை :
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy