Job Alert : தமிழ் தெரிந்தால் போதும்.. தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

வேலைவாய்ப்பு

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பபணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07/07/2021

  • Share this:
    தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பபணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பின் விவரங்கள் : 













































     

    நிறுவனம்
    தமிழக இந்து சமய அறநிலையத்துறை
    பணி அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் கோவில் பூசாரி
    காலிப்பணியிடங்கள் 01
    பணியிடம் திருவண்ணாமலை
    தேர்வு செய்யப்படும் முறை Interview
    வயது 18-35
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07/07/2021
    சம்பள விவரம் ரூ.7,400/-
    கல்வி தகுதி நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தவராக வேண்டும்.


     

    விண்ணப்ப கட்டணம்
    ரூ.300/-

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://hrce.tn.gov.in/hrcehome/index.php

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: