Home /News /employment /

தருமபுரி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேன் கிளீனர் வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேன் கிளீனர் வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேன் கிளீனர் வேலை

வேன் கிளீனர் வேலை

16/06/2022 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







































    பதவியின் பெயர்வாகன சீராளர்
    சம்பள விவரம்ரூ.15,700 - ரூ.50,000
    பணி அமர்த்தப்படும் இடம்செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , தர்மபுரி மாவட்டம்
    காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை01
    இன சுழற்சி முறைஆதி திராவிடர்  (முன்னுரிமை அற்றவர்)
    தகுதிகள்

    8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வாகனங்களை சுத்தம் செய்வதிலும் , பராமரிப்பதிலும் போதிய அளவு அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

    நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    வயது வரம்பு01/07/2021  அன்று  18 முதல் 37 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் , தருமபுரி மாவட்டம் - 636705
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்16/06/2022 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2022/06/2022060185.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2022/06/2022060169.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    வாகன சீராளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    மேலும் பிற விவரங்களை இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளுமாறும் விண்ணப்ப படிவத்தினை மேற்கண்ட இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து முழு விவரங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை 16/06/2022 அன்று மாலை 05 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி