• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.30,000/- சம்பளம்

தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.30,000/- சம்பளம்

தமிழக வனத்துறை

தமிழக வனத்துறை

TN Forest Recruitment 2021 : தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 11 பணிகளுக்கு Written Test, Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

  • Share this:
    தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 11 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் Tamil Nadu Forest Department (TN Forest)
    வேலையின் பெயர் Internship Programme, Junior Research Fellowship
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 11 காலிப்பணி இடங்கள்











    Junior Research Fellowship 3
    Internship Programme 8

    வயது விவரம்











    Junior Research Fellowship அதிகபட்சம் 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Internship Programme அதிகபட்சம் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு செய்யப்படும் முறை Written Test, Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Junior Research Fellowship – Research பணிகளில் ஒரு வருடமாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Internship Programme – 1 முதல் 3 மாதங்கள் வரையிலான பயிற்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ. 25,000 – ரூ.30,000/- மாதம் சம்பளம்
    பணியிடம் சென்னை - தமிழ்நாடு
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 17-11-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி Junior Research Fellowship - 05-12-2021Internship Programme - 30-11-2021
    இணையதள முகவரி forests.tn.gov.in
    ஈமெயில் முகவரி aiwcrte@gmail.com

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/11/TN-Forest-Junior-Research-Fellowship-Posts-Notification.pdf

    https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/11/TN-Forest-Internship-Programme-Posts-Notification.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/11/TN-Forest-Junior-Research-Fellowship-Posts-Application-Form.pdf

    https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/11/TN-Forest-Internship-Programme-Posts-Application-Form.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: