தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள State Data cum MIS Manager பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 05.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | தமிழக மீன்வளத் துறை |
வேலையின் பெயர் | State Data cum MIS Manager |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 01 |
வயது விவரம் | 01.07.2021 ம் தேதியில் 45 வயது நிறைந்தவர்கள் இந்த வேளைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். |
கல்வித்தகுதி | M.Sc/MA in Statistics/Mathematics/Masters in fisheries Economicsb) Minimum a Diploma in information Technology (IT) /Computer Applications |
சம்பள விவரம் | ரூ.50000/- |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 16.12.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.01.2022 |
விண்ணப்ப முறை | விண்ணப்பங்கள் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். |
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி | Commissioner of Fisheries and Fishermen welfare, 3rd floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department, No.571, Anna salai, Nandanam, Chennai – 600 035 |
இணையதள முகவரி
https://www.fisheries.tn.gov.in/LatestNews
இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy