Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு மீன்வளம்

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 02.09.2021 பிற்பகல் 5.45மணி வரை

  • Share this:
    தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித் துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு ஊர்தி ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம்/துறை

    தமிழ்நாடு மீன்வளத்துறை

    (TN Fisheries Department )
    பணியின் பெயர் ஓட்டுநர் ( Driver)
    காலிப்பணியிடங்கள் 02
    பணியிடம் தமிழ்நாடு (Tamilnadu )
    வேலை தமிழக அரசுவேலை


     

    தேர்வு செய்யப்படும் முறை
    எழுத்துத் தேர்வு , நேர்க்காணல் (Written examination, Interview )
    வயது 18-35
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க ஆரம்பதேதி 13.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2021
    கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    3 வருட ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
    தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    சம்பள விவரம் ரூ. 19,500 – 62,000/-


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.fisheries.tn.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf

     

    அறிவிப்பில் வெளியான வயது விவரம்


    நாளிதழில் வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: